என் இளமைப் பருவத்தின் பாவங்களையும் என் குற்றங்களையும் நினையாதேயும் உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில் ஆண்டவரே நீரே நல்லவர்.

-திருப்பாடல்கள் 25:7