hope
Related Quotes

ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்: நீங்கள் அமைதியாயிருங்கள் என்றார்.
விடுதலைப்பயணம் 14:14நீ வளம் பெறுவாய்! திடம் கொள்! உறுதியாயிரு! அஞ்சாதே! கலங்காதே!
குறிப்பேடு I 22:13இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்: தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்.
நீதிமொழிகள் 29:23