தவளை கற்று தரும் பாடம்

தவளை கற்று தரும் பாடம்

bookmark

ஒரு ஊரில் நிறைய தவளைகள் இருந்தன. சிறிய  பெரிய தவளைகளெல்லாம்  உள்ளேயே ஒரு பந்தயம்  வைக்கலாம் என்று முடிவு செய்தது. அது என்ன போட்டியென்றால் ஓட்டப்பந்தய போட்டி ஆகும். ஓட்டப் பந்தயத்திற்கு எல்லா தவளைகளும் தயாராகி வந்தன. தவளைகளின் ரன்னிங் ரேஸ் போட்டியை பார்ப்பதற்காகவே ஆர்வமாக கூடி இருந்தார்கள்.  ஓட்டப்பந்தயத்தில் அருகிலுள்ள  டவரை தொட வேண்டும். இது தான் அந்த போட்டியோடு விதி ஆகும்.

 அந்த தவளையை தான் வெற்றி பெற்ற தவளை என்று முடிவு சொல்லப்பட்டது. போட்டி தொடங்கியது, போட்டியை காண வந்த அனைவரும் சொன்னார்கள். இது ஒரு சுலபமான போட்டியே கிடையாது. இந்தப் போட்டி ஒரு கடுமையான போட்டி ஆகும். முதலில் இந்த தவளைகளில் எந்த ஒரு தவளையும் கோபுர உச்சியை அடையவே முடியாது. அந்த தவளைகளைப் பார்த்து கூறிக் கொண்டே இருந்தார்கள். மேலும் இந்த தவளைகளில் எந்த ஒரு   கோபுர உச்சியை டச் பண்ண கூட  இல்லை என்று பேசிக் கொண்டே இருந்தார்கள்.

இந்த போட்டியை நேரில் காண நிறைய மக்கள் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு வரும் பேசும்  கேட்ட அந்த  எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டது. நம்மால் இந்த போட்டியில் ஜெயிக்கவே முடியாது போன்று இருக்கிறதே என்று  பண்ணி ஒரு  அந்த போட்டியில் இருந்து பின் வாங்க முடிவு செய்தன.  இந்த போட்டியிலிருந்து  கொள்வதாக அறிவித்தன. அது மட்டுமில்லாமல் அந்த  கோபுர உச்சியை தொட போவதில்லை. அந்த டவரை தொடுவது என்பது  என்று ஒரு   பேசிக் கொண்டே இருந்தார்கள்.

 பல தவளைகளும் ஆகி போட்டியிலிருந்து  ஐ நீக்கி கொண்டன. இப்படியே நிறைய  போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. ஒரே ஒரு  தவளை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொண்டிருந்தது. கோபுர உச்சியைத் தொடுவது  என்று நினைத்தது. அதனால் பல தவளைகளும் பெயர் நீக்கம் செய்தன. இருந்தாலும் கூட, அந்த ஒரு தவளை மட்டும்   கோபுர உச்சியை நோக்கி மெல்ல மெல்ல சென்றுக் கொண்டே இருந்தது. ஒரு சில வினாடிகளில் அந்த குட்டி ஆனது டவரை அடைந்து வெற்றியும் பெற்றது. அனைவரும் வியந்து போய் பாராட்டினார்கள்!. குட்டி ஆல் மட்டும் எப்படி டவரை அடைந்து வெற்றி  பெற முடிந்தது. போட்டியை -ஆக பார்த்து கொண்டிருந்த  கேட்டார்கள். உன்னால் மட்டும் எப்படி அந்த  டவரை தொட முடிந்தது. அந்த தவளையை அழைத்து கேட்டார்கள்.

வெற்றி அடைந்த அந்த தவளையானது  பெறுவதற்காக மேடையின் மீது ஏறியது. அப்போது தான் அங்கே இருந்த மக்களுக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. அந்த  டவரை தொட்டு வெற்றியடைந்த  தவளைக்கு காது கேட்காது. மற்றவர்கள் பேசுவதை கேட்க முடியாது என்று தெரிந்தது. அனைவரும் குட்டி தவளையின் திறமையை கண்டு புகழ்ந்தார்கள். பாராட்டி பரிசுயும் கொடுத்தார்கள். அந்த  தவளையும்  மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றது.